உலகே அதிசயிக்கும் இலங்கை தீவின் வடபகுதியில் யாழ்.வடக்கில் உள்ள தெல்லிப்பழை ஊரின், அம்பனைக் கிராமத்தின் தோட்ட வயல்வெளிகளுக்கு நடுவே பல்கலைக்கழகத்திற்கு நிகரான தோற்றப் பொழிவுடன் தலைநிமிர்ந்து இருக்கின்றாள் மகாஜனா மாதா.
துரையப்பா பிள்ளையினால் தனது வீட்டில் சிறு திண்ணைப் பள்ளியாக நீண்ட கனவுகளோடு ஆரம்பிக்கப்பட்டதே இன்று நாம் காணும் மகாஜனக் கல்லூரி.
பல்கலைகளையும் வளர்க்கும் இலங்கை தீவில் தனக்கான தனித்துவத்தோடு இலங்கையின் வடபகுதிக்கு பெருமை சேர்க்கும் கல்லூரியாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி விளங்குகின்றது.
https://youtu.be/prERnaPEXWc?list=PLXDiYKtPlR7M5nRby1kJTuGUTvZ2dpzkT