தாய்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள்

மகாஜனா பழையமாணவர் தாய்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிககளாக பின் வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர். கடந்த 11.06.2017 ல் நடைபெற்ற பொதுச்சபைக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்களையும் பிரான்ஸ் பழையமாணவர் சங்கத்தினராகிய நாம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

 

#பெருந்தலைவர்
திரு.ம.மணிசேகரன்(அதிபர்)

#தலைவர்
1) வைத்தியர் திரு.ச.சிறிபவானந்தராஜா
#இணைச் #செயலாளர்கள்
2) திரு.நா.புனிததயாபரன்
3) திரு.க.வசந்தரூபன்
#பொருளாளர்
4) திரு.ந.பவன்
#உபதலைவர்கள்
5) திரு.வே.சந்திரசேகர்
6) திரு.வ.இராஜதுரை
7) திரு.இ.செல்வஸ்கந்தன்
8)வைத்தியர் திரு.த.பேரானந்தராஜா
9) திரு.செ.உமாகாந்தன்

#நிர்வாக #சபை #உறுப்பினர்கள்(பழைய மாணவர்கள் சார்பில்)
10) கலாநிதி திரு.எஸ்.ரமேஷ்
11) திரு.து.ஜெயஆனந்தராசா
12) திரு.த.கிரிதரன்
13) திரு.ச.ஜனார்த்தனன்
14) திரு.இ.சிறிதரன்
15)திரு.மு.கிரிதரன்
16) வைத்தியர் க.இளங்கோஞானியார்
17) திரு.வி.தவராஜசிங்கம்
18) திரு.ந.சிவகரன்
19) திரு.வ.க.துரைராஜா
20) திரு.பொ.சிவகுமார்
21) வைத்தியர் திரு.நா.சக்திவேல்
22) திரு.ச.சஜீவன்
23) திரு.த.சுபராம்

(ஆசிரியர்கள் சார்பில்)
24) திரு.அ.பிரேமதாஸ்
25) திரு.மா.பார்த்தீபன்
26) திரு.இ.பிரதாப சர்மா
27) திரு.வே.ஜீவரூபன்
28) திரு.கி.சுதாகரன்
29) செல்வி வே.பத்மலோஜினி
30)செல்வி மு.ஜெயகௌரி

Comments are closed.