16 வயது பெண்கள் அணி சாம்பியன்.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 16 வயது பெண்கள் அணிகளுக்கிடையே நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனா யா/தேவரையாளி இந்துக் கல்லூரியை 7:0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியனாகியுள்ளது.

Comments are closed.